திரையுலகில் பொதுவாக வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு பலரும் சென்றிருக்கின்றார்கள். அதில் நடிகை ராதிகா, ரம்யா கிருஷ்ணன், தேவயானி போன்ற பல தமிழ் சினிமா நடிகைகள் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து தற்பொழுது வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் சென்று நடித்து வருகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு வெள்ளித்திரையில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு சின்னத்திரையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து சின்னதிரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ஜானகி தேவி. இவர் காவல ன், ரம்மி, சுந்தரபாண்டியன் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேட த்தில் நடித்து வருகின்றார்.
இவர் பல நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார். சூப்பர் ஹிட் படமான சுந்தர பாண்டி திரைப்பட த்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொட ங்கிய உடன் சன் தொலைக்காட் சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருமகள் மற்றும் கயல் போன்ற சீரியல்களில் நடித்து வருகின்றார்.
மேலும் அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நான் சினிமாவில் நடிக்க போகின்றேன் என்று சொன்னது யாரும் ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. பல உறவினர்கள் என்னை ஒ துக் கி விட்டார்கள்.
போ ராட்ட த்தி ற்குப் பிறகு தான் நான் சினிமாவில் சாதித்து வருகின்றேன் என்று கூறியு ள்ளார். சமீபத்தில் நடிகை ஜானகிதேவி தனது கணவ ர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சில புகை ப்பட த்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…