நடிகர் ராதாரவியின் மகன், மருமகள் இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!!
பிரபல நடிகர் ராதாரவி ஒரு தமிழ் நாட்டு நடிகரும், பா.ஜ.க அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். நடிகர் எம்.ஆர். ராதாவின் மகன் பிரபல நடிகர் ராதாரவி. இவருடைய சகோதரிகள் தான் நடிகர் ராதிகா மற்றும் நடிகை நிரோஷா.
இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவருடைய வில்லத்தனத்திற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையுள்ள உள்ள ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.
நடிகர் ராதாரவிக்கு எம்.ஆர். ஹரி எனும் ஒரு மகன் இருக்கிறார். இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.தனது மகன் மற்றும் மருமகளுடன் ராதாரவி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.. இதோ அந்த புகைப்படம்.