தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கு மொழியில் ‘திரினயானி’ தொடரில் திலோத்தமா கதாபாத்திரத்தில் நடித்ததில் பெரும் வரவேற்பை பெற்றார். தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே இன்று நடந்த சாலை வி பத் தில் நடிகை பவித்ரா ஜெயராம் உ யிரி ழந் தார்.
இன்று அதிகாலை நடிகை பவித்ரா ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் காரில் கர்நாடகாவின் மண்டியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கார் க ட்டு ப்பா ட்டை இ ழந் து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோ தி கோ ர வி பத் து ஏற்பட்டது. அத்துடன் ஐதராபாத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று காரின் வலது புறத்தில் மோ தி விட்டது.
இந்த வி பத் தில் ப டுகா யம் அடைந்த நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி து டிது டித் து உ யிரி ழந் தார். அவரது உறவினர்கள் ப டுகா யங் களு டன் ம ருத்து வமனை யில் தீ விர சி கிச் சை பி ரிவி ல் அ னும திக் கப் பட்டு ள்ள னர். தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் வி பத் தில் உ யிரி ழந் த ச ம்ப வம் அவரது ரசிகர்களை பெரும் சோ கத் தில் ஏற்படுத்தியுள்ளது…