கல்லூரியில் முதலாம் ஆண்டு வடித்து வருகின்ற விக்னேஷ் என்ற மாணவன் கல்லுரியில் படிப்பது பிடிக்காமல் ஹாஸ்டல் பிடிக்கல அவனுக்கு சுத்தமாக படிப்பு ஏறவில்லை. நமக்கு இங்கு செட் ஆகாது என்று நினைத்து அவனது
மூட்டை முடிச்சி எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு ஹாஸ்டலில் இருந்து யாருகிட்டயும் சொல்லாமல் சொந்த ஊருக்கே போகலாம் என்று முடிவெடுத்து அவன் பஸ் ஸ்டேண்டு போறான். போகும் போது ரொம்ப சோகமாக போறான்.
தனனுடைய வீட்டை நினைத்து பார்த்து நம்ம ஊருக்கு போய் வேற ஏதாவது செய்துக்கொள்ளலாம். என்று நினைத்துக்கொண்டு போறான். அதன் பின் என்ன நடந்தது என்று இந்த வீடியோவை பாருங்க..
இதோ அந்த வீடியோ…