அஜித் பட நடிகையா இவங்க .. ஆள் அடையாளமே தெரியலையே .. தற்போது என்ன தொழில் செய்கிறார் என்று தெரியுமா ?? இதோ ..!!
பிரபல முன்னணி நடிகை வசுந்தரா தாஸ் இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் அவர். இவர் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்திலும்,அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முதல்வன் திரைப்படத்தின் “சகலக்க பேபி” உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் இருந்த நடிகை வசுந்தரா தாஸ் தற்போது ஒருசில கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடியும் வருகிறார்.
மேலும் சமுக விழிப்புணர்சு நிகழ்ச்சிகளுக்கு சென்று பேசியும் வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பகிர்ப்பட்டு வருகிறது. இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..