அட கடவுளே ,, தீபிகா படுகோன் – ரன்வீர் வி வகா ரத் தா ?? வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!
பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டது எல்லோருக்கும் தெரிந்தது தான். திருமணத்திற்கு பிறகும் அவர்கள் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள்.சமீபத்தில் தீபிகா படுகோன் உ ட ல்ந லக் கு றை வால் மரு த்து வம னையில் அட்மிட்
ஆனது ப ரப ரப்பை ஏற்படுத்தியது. அவர் நள்ளிரவில் சி கி ச் சை க்கு சேர்க்கப்பட்ட நிலையில் அவர் குணமடைந்து இருக்கிறார்.இந்நிலையில் தற்போது தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் வி வா கர த்து பெற்று பிரிய இருப்பதாக செய்தி பரவி வருகிறது. அது ரசிகர்களுக்கு க டு ம் அதி ர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர்கள் இருவரும் கமெண்டில் பேசிக்கொண்டது இந்த வ த ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.ரன்வீர் பிங்க் நிற உடையில் சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அதற்கு தீபிகா கமெண்டில் “Edible” என கேட்டு ஜொள்ளுவிடும் கமெண்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். ரன்வீர் அந்த கமெண்டுக்கு கொடுத்த பதில் என்ன என்பதை நீங்களே பாருங்க.