அட நடிகை நதியாவா இது ?? அடேங்கப்பா 55 வயதிலும் மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!! பிரபல முன்னணி நடிகை நதியா தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.நடிகை நதியா1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர் . நடிகை நதியாவுக்கு 55 வயது ஆகியும் இப்போதும் அவர் இளம் நடிகைக்கு இணையாக இளமையாக காட்சி அளிக்கிறார்.இந்த நிலையில் நதியா அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.