சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார். இதனால் அ திர்ச் சியடைந்த மூதாட்டி, அவரிடம் ச ண்டை போட்டுள்ளார்.
ஆனால், கேட்டது கிடைக்காத வி ரக்தியில் மதுபோ தையி ல் இருந்த மாதையன் அருகில் இருந்த இ ரும்புக் க ம் பியை எடுத்து மூதாட்டியை ச ரமாரி யாக தா க் கியுள்ளார்.மூதாட்டியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர்..தற்போது மருத்துவமணையில் மூதாட்டி அட்மிட்..!!
இதனால் கூ ச்ச லிட்ட மூ தாட்டியைப் பா ர்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அ னுமதித்து தீ விர சி கிச்சை அளித்து வருகின்றனர். இச்ச ம்பவம் குறித்து வ ழக்குப் ப திவு செ ய்துள்ள தீ வட்டிப்பட்டி போ லீசார் மாதையனை கை து செய்து வி சாரணை செய்தனர்.
தான் முழுபோ தையில் இருந்ததால் த வறாக ந டந்து கொ ண்டதாகவும் த ன்னை ம ன்னித்து வி டுமாறும் மா தையன் கேட்டுள்ளார். ஆனால், மா தையன் கை து செ ய்ய ப்பட்டு கோ ர்ட்டில் ஆ ஜர்படுத்தப்பட்டு பின்னர் ம த்திய சி றையில் அ டைக் கப்ப ட்டார் .