அட ரவீந்தர் & மகாலட்சுமி ஜோடிக்கு மீண்டும் திருமணமா ?? இதோ இணையத்தில் வை ரலாகும் ப்ரோமோவை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட ரவீந்தர் & மகாலட்சுமி ஜோடிக்கு மீண்டும் திருமணமா ?? இதோ இணையத்தில் வை ரலாகும் ப்ரோமோவை நீங்களே பாருங்க ..!!

தமிழ்த் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் – பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று கலை 11 மணிக்கு திருப்பதியில் நடைபெற்றது. இதில், இருவீட்டார் குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தம்பதி சகிதமாக விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர்.இதற்கான ப்ரோமோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதில் ரவீந்தர் , மகாலட்சுமியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி ப்ரொபோஸ் செய்கின்றார்.

இதேபோல் மகாலட்சுமிக்காக கவிதைகளை கட்டவிழ்த்த ரவீந்தர், ஜாலியாக சுவாரஸ்யமாக நிறைய பேசியிருக்கிறார்.இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் கப்பிள்ஸ் என்று கூறி, ப்ரோமோ வெளியான இந்த நிகழ்ச்சி வந்தாள் மஹாலஷ்மியே என்கிற பெயரில், அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.