நடிகர் பாண்டியராஜுடன் படத்தில் நடித்த இந்த பாட்டியின் ப ரி தாப நிலையை பார்த்து க தறி க தறி அ ழும் ரசிகர்கள் ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் நடித்து மக்களின் மனதில் நிலைத்து நின்றவர் மூத்த நடிகை கொல்லங்குடி கருப்பாயி இவர் ஒரு சில படமங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் பாடிய பாடல்களே இவருக்கு பெயரை வாங்கி தந்தது ,
காலம் கெட்டுப்போச்சி என்று பாடிய பாடலுக்காக ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்தனர் , அதில் வரும் கருத்துக்கள் கேட்பவர்கள் மனதில் ஆழ பதிந்து விடும் இதனை போன்ற ஒரு சில பாடல்களை பாடி , நடிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது ,
இவரின் தற்போது நிலையை கண்டால் மனதுக்கு பெரிய வேதனையை கொடுக்கிறது , ஒரு வேலை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் , இதனை பார்த்த பிரபலங்கள் ஒரு சிலரும் இவருக்கு உதவி புரிந்த வண்ணம் இருந்து வருகின்றனர்