அட ஆச்சி மனோரமாவுக்கு இவ்வளவு அழகான பெரிய பேத்தியா ?? இதோ புகைப்படத்தை பார்த்தால் பாக்க பாக்க தோணுதே அப்படி அழகா இருக்காங்களே ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகையாக இருந்தவர் ஆச்சி மனோரமா , இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , இவரின் நடிப்புக்கு பலரும் இன்று வரையில் அடிமையாகவே இருந்து வருகின்றார் , எதார்த்த நடிப்பால் பல மக்களின் மனதை கொ ள்ளை கொண்டவர் ,
80 காலகட்டங்களில் பிரகாசமாக ஜொலித்த நடிகையை இவரும் ஒருவர் ,இவர் தெரியாத தமிழ் மக்களே இருக்க முடியாது , இவர் ஒரு நடிகை மட்டும் அல்ல நல்ல பாடகியும் கூட , இவர் 2015 ஆண்டு உடல் நல குறைவால் உயிர் இ ழந்தார் இவரின் இழப்பானது திரை உலகினரை களங்கம் அடைய செய்தது ,
இவர் இதுவரையில் ஆயிரம் திரைப்படங்களிலும் , ஐந்தாயிரம் நாடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது ,அதன் பிறகு இவரை பற்றிய தகவல்களை யாரும் பெற விருப்பப்படவில்லை , இவருக்கு ஒரு பேத்தியுள்ளார் அவரின் புகைப்படமானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் .,