அட கடவுளே மனைவியிடம் அ டி வாங்கிய குக் வித் கோமாளி புகழ் !! கல்யாணமான ஒரே மாதத்தில் இப்படியா ??
விஜய் டிவி புகழ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. சின்னத்திரையில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார். மேலும் அவர் பல டாப் ஹீரோ படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் புகழுக்கு அவரது காதலி பென்ஸ் ரியா என்பவருடன் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.மனைவியிடம் அடி வாங்கிய புகழ்! திருமணமாகி ஒரே மாதத்தில் இப்படியா..
மனைவியிடம் அடி வாங்கும் வீடியோ
திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது புகழ் மனைவியிடம் அடி வாங்குவது போல ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நீங்களே பாருங்க
View this post on Instagram