பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா-வின் அண்ணன் இவரா ?? இவர் பிரபல திரைப்பட இயக்குநரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆன இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” என்ற தொடரில் நடித்து வருகின்றார் ,
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. மேலும், இவர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. அவரின் பெயர் தன்வின். இவரது அண்ணனும் ஒரு பிரபல நடிகர் தான் நடிகர் மட்டும் அல்ல திரைப்பட இயக்குனரும் கூட , அவரது பெயர் சூரிய கிரண் , இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் என்ற திரைப்படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்திருப்பார் , அவரது புகைப்படம் இதோ ..