என்னாது நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பது உண்மையா ?? இதோ சந்தேகத்தை உறுதியாக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

என்னாது நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பது உண்மையா ?? இதோ சந்தேகத்தை உறுதியாக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ள நிலையில், சமீபத்தில் கருப்பு நிற டீ – ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் அதன் மேல் வெள்ளை நிற ஓவர் கோட் ஒன்றையும் அணிந்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஐஸ்வர்யா ராய் வயிறு பெரிதாக இருப்பது போல் தெரிந்த நிலையில், இவர் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. பின்பு குறித்த ஆடையை அணிந்ததால் அவ்வாறு காணப்பட்டதாக தெரியவந்தது.இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலை
வெளியிடாத நிலையில், தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

தன்னுடைய நடிப்பில் வெளியாகி இருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, மகள் ஆராத்யா மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து, சென்னையில் உள்ள சத்தியம் சினிமாஸில் பார்த்தார். அப்போது படக்குழுவை சேர்ந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டார்.மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி ஐஸ்வர்யா ராய் வயிற்றில் கை வைத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.

இதில் ஐஸ்வர்யா ராய் வயிற்று பெரிதாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே உடல் எடை கூடி காணப்படும் ஐஸ்வர்யா ராய்.. வயிறு பெரிதாக இருப்பது போல் இந்த புகைப்படத்தில் தெரிவதால், ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம் அதிகரித்துள்ளது.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் குறித்த சந்தேகத்திற்கு ஐஸ்வர்யா ராய் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *