6 வருடமாக என் அம்மாவையும் விடாமல் தொ ல்லை தரும் வாலிபர்..!! நித்யா மேனன் ப ரப ரப்பு கு ற்றச்சாட்டு….

Tamil News

பல மொழிகளில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் தான் நித்யா மேனன் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருபவர். இவர், திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதை அவர் ம றுத்திருந்தார். இதற்கு காரணம் சந்தோஷ் வர்க்கி என்ற கேரள இளைஞர். ’ஆறாட்டு’ படம் பற்றி கருத்துக் கூறி கேரளாவில் ப ரப ரப்பானவர் இவர்.

இவர் நடிகை நித்யா மேனனை உண்மையிலேயே காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது கேரளாவில் ப ரப ரப்பானது. இந்நிலையில், இதுபற்றி நித்யா மேனனிடம் கேட்டபோது கூறியிருப்பதாவது: “அந்த இளைஞர் மீடியாவில் அளித்த பேட்டியை கேட்டு அ திர்ச்சி அ டைந்தேன்.

முகநூல் பக்கத்திலும் கூட ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருந்தார். அவர், கடந்த ஆறு வருடங்களாக என்னை தொ ந்தரவு செ ய்து வ ருகிறார். பல்வேறு எண்களில் இருந்து தொ ல்லைக் கொ டுத்துக் கொண்டிருந்தார்.

அவர் மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் எண்களில் இருந்து அழைப்பார். அவருடைய சுமார் 30 எண்களை பி ளாக் செ ய்திருக்கிறேன். இருந்தாலும் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களிடம் பேசி, நம்பரை வாங்கியிருக்கிறார்.

என் அப்பா, அம்மாவையும் விடவில்லை. அவர்கள் அமைதியானவர்கள். அவர்களையும் தொ ந்தரவு செய்து கோ பப்பட வைத்தார். என் அம்மா கீ மோதெர பி சி கிச்சைக்குப் பிறகு ஓ ய்வு எடுத்துக்கொண்டிருந்த போதும் தொ ந்தரவு செய்தார். எனக்கு வேண்டியவர்கள், போலீஸில் பு கார் கொ டுக்கும்படி கூறினார்கள். அவருக்கு ஏதோ சிக் கல் இ ருக்கிறது. அவருக்காக பி ரார்த்தனை ம ட்டுமே செய்ய முடியும்” இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

Copyright etamilnews.com
BM

Leave a Reply

Your email address will not be published.