அட நடிகர் ஹரிஷ் கல்யாண் காதலி இவங்களா ?? இதோ ஜோடியாக வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார் மற்றும் சில தெலுங்கு மொழி படங்களிலும் தோன்றினார். பொறியாளன்,
வில் அம்பு மற்றும் பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடித்ததற்காக கவனிக்கப்படுவதற்கு முன்பு, அறிமுக நடிகை அமலா பால் ஜோடியாக சிந்து சமவெளி படத்தில் நடித்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், அதன்பின் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார்.மேலும் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள நூறு கோடி வானவில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.நடிகர் ஹரிஷ் கல்யாண் குறித்து பலவிதமான காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும்.
ஆனால், அதற்க்கெல்லாம் அவர் செவி சாய்த்தது இல்லை. இந்நிலையில், முதல் முறையாக தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டு தனது காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க வியந்துபோயிடுவீங்க ..!!
To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022