கே.ஜி.எப் படத்தில் நடித்த குட்டி பையனா இது ?? அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

கே.ஜி.எப் படத்தில் நடித்த குட்டி பையனா இது ?? அட ஆள் அடை யா ளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

உலக அளவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தவர் தான் பிரபல கன்னட நடிகர் யாஷ். கன்னட சினிமாவில் சின்னத்திரைகளில் கதாநாயகனாக நடித்து வந்த இவரது இயற்பெயர் நவீன்குமார் கவுடா. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த யாஷ் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல நாடக கலைஞர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடக குழுவில் சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இதன் பின் இவரது தோற்றம் மற்றும் நடிப்பின் காரணமாக அந்த நாடகங்களில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற யாஷ் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.இவ்வாறான நிலையில் இவருக்கு மொஷ்ணா மனசு இந்த படம் தான் யாஷ்க்கு திரையுலகில் அடையாளத்தை பெற்று

கொடுத்த முதல் திரைப்படம். பிரபல கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். இந்தப் படம் கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா

அவினாஷ் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் சின்ன வயசு ராக்கி பாயாக நடித்த பையன் தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா .. வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த பையனா என்று வியந்து போன ரசிகர்கள் .. இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க அ திர் ச்சி ஆகிடுவீங்க ..

BM

Leave a Reply

Your email address will not be published.