ரேகா.. நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்…. குஷ்பு தரமான பதிலடி..!!

Tamil News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குண்டாக இருந்த குஷ்பு, கடந்த ஆண்டு ஒல்லியான தோற்றத்துக்கு மாறி உள்ளார். அவர் உடல் எடையை குறைத்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். நடிகை குஷ்பு, விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் தினந்தோறும் உங்களின் வயது குறைந்துகொண்டே செல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ போட்டிருந்தார். இதைப்பார்த்த ரேகா என்பவர், அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் பி ளாஸ்டி க் ச ர்ஜ ரி மற்றும் தோல் தி ருத்த ங்களை  செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோ ற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த குஷ்பு, “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள து ன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா அ வமானமா இ ருக்கு” என தரமான பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு. அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

 

Copyright etamilnews.com

 

Leave a Reply

Your email address will not be published.