பிரபல நடிகர் சுமனின் மகளா இவங்க ?? அட இவங்களும் ஒரு பிரபலம் தானா .. இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ வெளியான புகைப்படம் ..!!
பிரபல முன்னணி நடிகர் சுமன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகர் ஆவார். 1980களில் தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார்.
குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் ,பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் சுமன் ,இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என அனைத்திலும் தடம் பதித்தவர் நடிகர் சுமன் ,இவர் இதுவரை 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் ஆரம்பத்தில் சூப்பர்
ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து சிவாஜி படத்தில் வில்லனாக நடித்ததில் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,இதனை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகளானது கிடைத்து கொண்டே வந்தது ,இதன் காரணாமாக தமிழ் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,இவர் தற்போதய சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் தடம் பதித்துள்ளார் ,
சமீபத்தில் இவர் ஏற்பாடு செய்த அரங்கேற்றத்தில் இவரின் மகள் அகிலஜா பரதநாட்டியம் ஆடி திகைத்து போக வைத்தார் ,இந்த நிகழ்வில் பல்வேறு நடிகர்களும் ,இயக்குனர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ,இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து நடிகை போல உள்ளாரே என்று புகழ்ந்து வருகின்றனர் இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..