நடிகர் சத்யராஜின் மனைவி யாரென்று தெரியுமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் சத்யராஜின் மனைவி யாரென்று தெரியுமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

80 களில் பிரபல முன்னணி நடிகரான சத்யராஜ் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒரு ஊடக ஆளுமை ஆவார். அவரது 230 படங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் படைப்புகளும் அடங்கும்.அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார்.

சினிமாவில் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை சினிமாத்துறையில் பிரபல கதாநாயகன், வில்லன், காமெடி, குணசித்திர வேடங்கள் என இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு திரைபடங்களில் தன் அசாத்திய நடிப்பு திறமையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ்.

முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.வி ல் லனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ்.இதன்பின் முறைமாமன், அமைதிப்ப டை, நடிகன் என ஹீரோவாக பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த தற்போது வரை

மார்க்கெட் இ ழக்காத துணை நடிகராக விளங்கி வருகிறார்.அடுத்ததாக சத்யராஜ் நடிப்பில் லவ் டுடே மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *