ம ரு த்துவம னையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோ சடி செய்த அந்த நபர் யாரென்று தெரியுமா ..??
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். தமிழில் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் போண்டா மணி.இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி 270 படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் உ ட ல் ந ல பா தி ப் பா ல்
ம ரு த் து வ ம னை யி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சி கி ச் சை க் கா க பணம் தே வை ப் ப டு வ தா ல் தன்னை காப்பாற்றுமாறு ஊடகத்தின் வா யி லா க உதவி கேட்டுள்ளார். ஊ ட க த் தி ட ம் அவர் கூறுகையில், ‘நான் சினிமாவில் பணத்தை ச ம் பா தி க் க வி ல் லை, பெயரையும் புகழையும் தான் சம்பாதித்தேன். உ ட ல் ந ல ம் பா தி க் க ப் ப ட் ட பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர்
போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் போ லீ சா ர் கை து செய்யப்பட்டார். நடிகர் போண்டா மணி சி கி ச் சை யி ல் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு உதவுவது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் பழகி வந்தார். நடிகர் போண்டா மணியின் மனைவி தேவி, ம ரு ந் து வாங்கி வர கொடுத்த ஏடிஎம் கார்ட் மூலம் ராஜேஷ் பிரித்தீவ் நகை வாங்கி மோ ச டி செய்துள்ளார். சமூக இணையத்தில் வெளியான தகவலை கேட்டு க டு ம் சோ க த் தி ல் மூ ழ் கி ய ரசிகர்கள் ..