தமிழ் சினிமாவில் பல இ ளைஞர்க ளுக்கு பிடித்த நடிகையாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் பிஸியான நடிகையாகவே மாறியுள்ளார். இவர் நடிப்பில் மே யாத மான் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், யானை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் அதன் பின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானார்.
அதுமட்டுமின்றி பல அ வமான ங்க ளை சந்தித்த பின் நடிகை பிரியா பவானி ஷங்கர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இதற்கு உதாரணமாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தா மதமா க வந்துள்ளாராம். அப்போது கோ பமடை ந் த டைரக்டர், ஏன் இவ்வளவு நேரம், நைட்டு வேற எங்கேயாவது போ யிட்டு வ ந்தி யா என தி ட் டி இருக்கிறார்.
மேலும் இதனால் கோ பமடை ந்து மன மு டைந்த பிரியா பவானி ஷங்கர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அதன் இவருக்கு பின் படங்களில் வாய்ப்பு கிடைக்க அந்த சீரியலில் இருந்து அவர் வி லகியு ள்ளார்.
மேலும் வெள்ளித்திரை அ வமா னம் அட்ஜஸ்ட்மெண்ட்டை விட சீரியலில் நடக்கும் அ வமா னம் தான் அதிகம் என பல சீரியலில் நடிக்கும் நடிகைகள் கு ற்றம் சா ட்டி வருகின்றனர்.