பிரபல நடிகர் மாதவன் ஒரு இந்திய நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் இந்தி படங்களில் தோன்றுகிறார். மாதவன் நான்கு தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். மணிரத்னத்தின் வெற்றிகரமான காதல் திரைப்படமான
அலைபாயுதே மூலம் மாதவன் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் பெற்றார்.தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் மாதவன் ,இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,கதாபாத்திரங்களுக்கு ஏற்றது போல் தமது உடல் மொழியை மாற்றி கொள்ளும் அளவுக்கு திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார் ,
அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார் ,இவர் அண்மையில் விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் மாஸாக நடித்திருப்பார் ,இதனால் இந்த திரைப்படம் சினிமா வட்டாரங்களில் வெகுவாக பாராட்டப்பட்டது ,இவர் சினிமாவில் சாதித்தது போல் இவரின் மகன் நீச்சல் போட்டிகளில் சாதித்து வருகின்றார் ,இதனால் இவர் பல பதக்கங்களை பெற்று உள்ளது குறிப்பிடதக்கது ,
பிரபல நடிகர் மாதவனின் மகனா இது .. அட பார்க்க நண்பர்கள் போலவே இருக்காங்களே .. இதோ வைரலாகும் புகைப்படம் ..!!!
நடிகர் மாதவன் சில நாட்களுக்கு முன்பு அவர் மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அண்மையில் ஆச்சரிங்களை ஏற்படுத்தி வந்தது ,இதனை பார்த்த அவர்களின் ரசிகர்கள் கண்ணை சிமிடாத வண்ணமே உள்ளனர் ,இதோ அந்த இணையத்தில் வெளியான புகைப்படம் .,