நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் இவர் தானா ?? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் இவர் தானா ?? அட இத்தனை நாளா இது தெரியமா போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரம்யா நான்கு ஃபிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசு பெற்றுள்ளார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார்.30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தென்னிந்திய தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக வளம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு என

பல படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் இவருக்கு முத்திரையை படைத்த படம் என்றால் அது படையப்பா தான் ,அந்த படத்தில் நீலாம்பரி காதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாராலும் அவ்வளவு தத்ருபமாக நடித்திருக்க முடியாது .அதில் இருந்து இவரின் இமேஜ் வேற லெவெலில் ஆகிவிட்டது இதனை தொடர்ந்து ,இயக்குனர் ராஜமௌலி இயக்கி பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த படம் தான்

பாகுபலிஇந்த படம் வசூல் ரீதியாகவும் கதை அம்சத்தின் மூலமாகவும் பெரிய வரவேற்பை பெற்றது இந்த வசூல் சாதனையை இது வரை எந்த தமிழ் படமும் முறியடிக்க முடிய வில்லை.இவர் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனரும்,தயாரிப்பாளரும் ஆனா கிருஷ்ணா வம்சியை மணந்து கொண்டார் இவர்களுக்கு ரித்விக் வம்சி என்ற மகனும் உள்ளார் ,இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த அழகிய புகைப்படம் .

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *