அட கமலஹாசனின் பூர்விக வீட்டை யாரும் பார்த்ததுண்டா ?? இதோ வெளியான அழகிய வீட்டின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Uncategorized

அட கமலஹாசனின் பூர்விக வீட்டை யாரும் பார்த்ததுண்டா ?? இதோ வெளியான அழகிய வீட்டின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

உலக நாயகன் இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். அவர் எந்த அளவிற்கு நடிப்பில் நாயகனாக இருக்கிறார் என்பதை. தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகையே தனது நடிப்பால் திரும்பி பார்க்க வைத்தவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் துணிந்து நடிக்கக்கூடிய ஒரு நாயகன் உலக நாயகன் கமலஹாசன். அவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பில் மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் கமலஹாசன் சிறந்து விளங்குபவர். பலர் இதை நம்மால் செய்ய முடியுமா என்று வியந்து பார்க்கும் விஷயங்களை இவர் அசால்ட்டாக செய்து முடித்து விடுவார். சமீபத்தில் இவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் ‘விக்ரம்’. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தாறுமாறான வசூலை அள்ளிக் குவித்தது. தற்பொழுது உலகநாயகனின் ரசிகர்கள் ‘இந்தியன் 2’ படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் 6 சீசன் நாளை ஒளிபரப்பாக உள்ளது என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

தற்பொழுது நடிகர் கமலஹாசனின் பூர்விகா வீடானது பரமக்குடியில் உள்ளது.அவர் தனது சிறுவயதில் வாழ்ந்து வந்த பரம்பரை வீடு. இந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வீட்டினை கமலஹாசனின் தீவிர ரசிகரும், பிடி வாத்தியாருமான தமிழரசன் என்பவரிடம் விற்று விட்டாராம் உலகநாயகன். இதோ அவரது பூர்வீக வீட்டின் அழகான புகைப்படம் உங்களுக்காக….

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *