நடிகர் கௌதம் கார்த்தி-க்கு விரைவில் திருமணமா ?? மணப்பெண் யாரென்று தெரியுமா ..?? அட இந்த பிரபலமா என்று அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!!

சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார்.

இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்துகொண்டு இருக்கின்றார். சிப்பாய் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

Copyright ta.wikipedia.org

 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா.கடந்த 2019ம் ஆண்டு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.

இதனை இருவருமே மறைமுகமாக ஒப்புக்கொண்டனர், இந்த ஆண்டு மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை பற்றி கூறினார் கௌதம்.இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம், சமீபத்தில்

ரசிகர்களுடன் பேசிய போது கௌதம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், நல்ல செய்தி வரும் என குதூகலமாகியுள்ளனர் இருவரது ரசிகர்களும்.

Copyright manithan.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.