வீரம் படத்தில் குழந்தை நடித்த யுவினாவா இது ?? பார்க்க ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே !! இதோ வைரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

வீரம் படத்தில் குழந்தை நடித்த யுவினாவா இது ?? பார்க்க ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே !! இதோ வைரலாகும் புகைப்படம் ..!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்த பலரும் இன்று முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றன. அப்படி தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் யுவினா பார்த்தவி. முதலில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற சீரியலில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
மாஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மகளாக நடித்த குழந்தை

நட்சத்திரமான யுவினா பார்த்தவி தற்போது ஹீரோயின் லுக்கிற்கு மாறியிருக்கும் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.யுவினா, தமிழை தொடர்ந்து தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளிலும் சுமார் 15-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடித்துள்ளார். இவருடைய அம்மா ஒரு மாடல் என்பதால், இவருக்கு சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது.தென்னிந்திய தமிழ் சினிமாவில்

வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை யுவினா , இவர் ஆரம்பத்தில் ஏ .வி .எம் ப்ரோடுக்ஷனில் உறவுக்கு கை கொடுப்போம் என்னும் சீரியலின் மூலம் அறிமுகம் ஆனார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி ஒரு சில சீரியலில் கூட நடித்துள்ளார் ,இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இதனால் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது

இருந்து வருகின்றது ,இவர் நடிகையாக கூட நடிகை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது ,பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மஞ்சப்பை , வீரம் போன்ற படங்களில் கூட நடித்துள்ளார் ,தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இளைஞர்களை கவர்ந்து வருகின்றது ,இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர் ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு கமெண்ட் செய்து வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் இதோ உங்களுக்காக .,

BM

Leave a Reply

Your email address will not be published.