அடேங்கப்பா நடிகை நடிகை சினேகாவா இது ?? மஞ்சள் நிற புடவையில் உள்ள புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!!
பிரபல முன்னணி நடிகை சினேகா முதன்மையாக தமிழ்த் திரைப்படத் துறையிலும் தெலுங்குத் திரையுலகிலும் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2001 ஆம் ஆண்டு பிரியாமைனா நீகு திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் சுசி கணேசன்
இயக்கிய ‘விரும்புகிறேன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா.தமிழின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் விக்ரம், சிம்பு, தனுஷ் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.இவருடைய குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை கொள்ளும் அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம்
செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் இத்தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சினேகா. அவ்வப்போது போட்டோ ஷூட் மூலம் தனது புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில்
தற்பொழுது அழகான புடவை ஒன்றில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஊரு என்ன ஒரு அழகியடா’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
View this post on Instagram