பிரபல முன்னணி நடிகையான சமந்தா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள் தென், ஆறு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு ஆந்திர பிரதேச மாநில நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது. நடிகர் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது நடந்தது.பின்னர் 2021 ஆம் ஆண்டு
இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரி ந்து விட்டதாக கூட்டாக அறிவித்தனர்.சமந்தா தன் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை சமீபத்தில் எடுத்தார். ஆம், தன் கணவரை வி வா கர த்து செய்தார்.அதை தொடர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் மிக தைரியமாக நடித்தார், பாலிவுட் பக்கமும் சென்று விட்டார்.இந்த நிலையில் சமந்தாவிற்கு அடிக்கடி
அட நம்ம நடிகை சமந்தா-வின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோ கமா ?? வெளியான செய்தியை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!
தோல் சார்ந்த பிரச்ச னை கள் வந்தது. அதனால் ஒரு கட்டத்தில் பல படங்களை சமந்தா நடிக்காமல் ஒதுக்கினார்.தற்போது மீண்டும் அந்த பிரச்சனை வர, அவரோ ட்ரீட்மெண்டில் இருப்பதாக கி சுகி சுக் கப்படுகிறது.இந்த பிரச்ச னை களில் இருந்தெல்லாம் சமந்தா மீண்டு வருவாரா பார்ப்போம்.