அட நடிகர் வெங்கட் பிரபுவின் மகளா இவங்க .. இவருக்கு இவ்வளவு அழகான மகளா ?? இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட நடிகர் வெங்கட் பிரபுவின் மகளா இவங்க .. இவருக்கு இவ்வளவு அழகான மகளா ?? இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!

பிரபல நடிகர் வெங்கட் குமார் கங்கை அமரன், அவரது மேடைப் பெயரான வெங்கட் பிரபுவால் நன்கு அறியப்பட்டவர், ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர் ஆவார்.இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.

நடிகர், பாடகர் மற்றும் இசை இயக்குனர் பிரேம்ஜி அமரனின் மூத்த சகோதரரும் ஆவார். வெங்கட் பிரபு நடன ஆசிரியர் கே.ஜே. சரசாவின் மகள் ராஜலட்சுமியை மணந்தார், இப்போது சிவானி என்ற மகள் உள்ளார். டிகர், இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டார்.

மாநாடு, மன்மத லீலை படங்களின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் நாக சைத்தன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைக்கிறார்கள்.வெங்கட் பிரபுவிற்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் ஒரு மகளான ஷிவானிக்கு இன்று பிறந்தநாளாம். அவரது புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உலகமே.உன் பிறந்தநாளில் உன்னை மிஸ் பண்றேன் என பதிவிட்டுள்ளார்.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *