அ டே ய்… ஹ னி மூ ன் வந்த இடத்துல கூட நிம்மதியா விட மாட்டிங்களா…? கோபியை புலம்ப விட்ட மகா சங்கமம்..!!!

சினிமா வைரல் வீடியோ

சீரியல்கள் ஆரம்பித்த காலம் தொட்டே இல்லத்தரசிகளே மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகிவிடுகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் இல்லத்தரசிகளின் பி ர ச் ச னை க ளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலில் வரும் பாக்கியா கதாபாத்திரம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பாக்கியாவின் கணவர் கோபி தனது க ள் ள காதலி ராதிகாவை பல்வேறு திருப்பங்களுக்கு இடையே ஒரு வழியாக திருமணம் முடித்துவிட்டார். இனி பாக்கியாவின் நிலை என்னாகுமென்று சீரியல் ரசிகர்கள் த வி த் து கொண்டிருக்கும் நிலையில்,

கோபி விருது வாங்குவதற்காகவும், ஹ னி மூ னு க் கா க வு ம் ராதிகாவை ஊட்டிக்கு  கூட்டி சென்றுள்ளார். சமீப காலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் – பாக்யலட்சுமி மகா சங்கமமாக சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஊட்டி ஏற்றுள்ள கோபியை கண்ணன் பார்த்துவிட்ட படியான ஸ்டோர்ஸ் குடும்பத்தையே கோபி ரூ மி ற் கு கூட்டி வந்துவிடுகிறான்.

பின்னர் மூர்த்தி கோபியை பார்த்து கட்டுன பொண்டாட்டிய வீட்டுல விட்டுட்டு இப்படி வேறொரு பெண்ணுடன் ரூம் போட்டு ஜா லி யா இருக்கியே வெ க் க மா இல்ல என கேட்க, கோபி தன் சு ய ரூ ப த் தை காட்டி இது நான் தாலி க ட் டு ன பொண்டாட்டி என தாலியை தூ க் கி காண்பித்தார். பின்னர் தாங்கள் அக்காவாக நினைத்து கொண்டிருக்கும் பாகியாவுக்கு கோபி து ரோ க ம் செய்ததை,

எழில் மூலம் தெரிந்து கொண்டு அங்கிருந்து செல்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். இதனை பார்த்த ரசிகர்கள் சம்மந்தமே இல்லாமல் மகா சங்கமம் எபிசோட் வருவதை க லா ய் த் து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *