ஜோடி படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக அறிமுகமானவர் ந டிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்ற இவர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகனார். பின்னர் பல படங்களில் நடித்து 90 கால இளம் ரசிகர்களின் கனவு க ன்னியாகவே திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
தற்போது ஏறக்குறைய 39 வயதாகும் திரிஷா இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இருந்தாலும் இன்றளவும் சினிமா ரசிகர்களுக்கு கனவு க ன்னியாகவே இருந்து வருகிறார். சமீப காலங்களில் இவரது மார்க்கெட்டை சற்றே தூ க்கி விட்டது 96 படம் மற்றும் பொன்னியின் செல்வன் படமும் தான்.
இவரது திருமண வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் சரிவை சந்தித்ததற்கு ஏற்கனவே ஒரு தொழிலதிபருடன் ஏற்பட்ட காதல் மற்றும் அந்த காதல் திருமணம் வரை சென்று நின்று விட்டது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் த்ரிஷாவிடம் திருமணம் எப்போது என கேட்டபோது, வாழ்நாள்வரை என்னை பிரியாமல் பார்த்துக்கொள்ளும் நபர் இதுவரைக்குமே எனக்கு கிடைக்கவில்லை. மேலும் திருமணம் முடித்துவிட்டு சில காலத்திலே வி வ கா ர த் து செய்வது போன்ற வாழ்க்கை எனக்கு வேண்டாம். இறுதி காலம் வரை என்னுடன் வரும் நபரை இதுவரை சந்திக்கவே இல்லை என கூறியிருந்தார்.
திருமணமாகி நான்கு வருடங்களில் வி வா க ர த் து பெற்று சந்தோசமாக வாழும் சமந்தாவையும், எப்போது வி வா க ர த் து என இ ழு ப றி யி லி ரு க் கு ம் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரையும் மனதில் வைத்து தான் இப்படியொரு முடிவை திரிஷா எடுத்துள்ளார் என நெ ட்டிசென்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.