தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. 13 வயதில் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ந டிகை ஸ்ரீ வித்யா ரஜினி, கமல், சிவாஜி போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஸ்ரீ வித்யா. அது மட்டுமல்லாமல் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 8000 படங்களுக்கு மேலே நடித்துள்ள ஸ்ரீ வித்யா. கடந்த 2003 ஆம் ஆண்டு பு ற் று நோ யா ல் பா தி க் க ப் ப ட் டு சி கி ச் சை பெற்றுவந்தார். சி கி ச் சை ப ல ன ளி க் கா ம ல் கடந்த 2006 ஆம் ஆண்டு இ ற ந் து விட்டார். இது குறித்து ஸ்ரீ வித்யாவுக்கு சி கி ச் சை அளித்த டா க் ட ர் கிருஷ்ணன் நாயர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கிருஷ்ணன் நாயர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இ ற ந் து விட்டார். அப்படி அவர் தனது புத்தகத்தில் ஒரு பெண் கடைசி காலத்தில் வ லி நி வா ர ணி மருந்துகள் வாங்க கூட பணம் இல்லாமல் இருந்தார் என ஸ்ரீ வித்யா குறித்து மறைமுகமாக பதிவிட்டிருந்தார் கிருஷ்ணன் நாயர்.
கணேஷ்குமாரி சகோதரி உஷா மருத்துவரின் வாழ்க்கை குறிப்பு புத்தகத்தில் இதனை படித்து கணேஷ் குமாரிடம் கூறியுள்ளார். கணேஷ்குமார்தான் ஸ்ரீ வித்யாவுக்கு வ லி நி வா ர ணி மருந்துகள் வாங்குவதை த டுத்ததாகவும் கூறியிருந்தார்.
கேரள சென்ற ஸ்ரீ வித்யா முன்னாள் அமைச்சரும் நடிகருமான கே.பி.கணேஷ்குமாரிடம் நெ ருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இசைப்பள்ளி ஆரம்பிக்க வேண்டுமென்று கணேஷ்குமாரின் தலைமையில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்துள்ளார் ஸ்ரீ வித்யா. அதிலிருந்து தனக்கு ம ரு ந் து க ள் வாங்க பணம் கேட்டுள்ளார் ஸ்ரீ வித்யா கடைசியில் தாராமலே ஏ மா ற் றி விட்டதாக கூறப்படுகிறது.