ந டிகை சிம்ரன் 90 களின் கால கட்டத்தில் முன்னணி ந டிகையாகவும் இளம் ரசிகர்களின் கனவு க ன் னி யாகவும் திகழ்ந்தவர். தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான கமல், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களுடன் நடித்து ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து வந்தவர் ந டிகை சிம்ரன்.
இவருக்கு சமீபத்தில் வயது 50 ஐ எட்டியுள்ள நிலையில் மீண்டும் ரீ எ ண் ட் ரி கொடுத்து நடித்து கொண்டுள்ளார் சிம்ரன். இவர் சில மாதங்களுக்கு முன் தனது தங்கையான ம றை ந் த நடிகை மோனலுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜயின் பத்ரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தவர் ந டிகை மோனல். பின்னர் நடிகர் குணாலுடன் ஒரு படத்தில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் பிரபு தேவா, பிரபு நடித்த சா ர் லி சா ப் ளி ன் படத்தில் கூட நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார் மோனல்.
இப்படியிருக்கையில் தனது 21 ஆவது வயதில் த ற் கொ லை செய்து கொண்டார் மோனல். சிறுவயதிலே தன் தங்கையை இ ழ ந் த இன்று வரையிலும் நரக வே த னை யி ல் இருந்து வருவதாக கூறி வந்துள்ளார் நடிகை சிம்ரன்.
அந்த வகையில் நீ இப்போது என்னுடன் இல்லை எனக்கு தெரியும் நாம் எப்போதுமே ஒன்றாக தான் இருக்கிறோம் என்று 20 வருடங்கள் கடந்தாலும் என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மி ஸ் செய்கிறோம் மோனு என்று உ ரு க் க மா க பதிவிட்டுள்ளார் சிம்ரன். மோனலின் ம ர ண த் து க் கு காதல் தோல்வியே காரணமாக இருக்கும் என்று இதுவரை பேசப்பட்டு வருகிறது.
I may not have you here, but I know we will always have each other. Though it’s been 20 years, a little bit of you always lives in me.
We all miss you, Monu. Forever ? pic.twitter.com/eNmAXdlvdQ— Simran (@SimranbaggaOffc) April 14, 2022