நடிகை கஜோல் தேவ்கன் ஒரு இந்திய நடிகை. இந்தி சினிமாவின் மிக வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக ஊடகங்களில் விவரிக்கப்படும் அவர், ஆறு ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர், இதில் அவர் தனது மறைந்த அத்தை நூதனுடன்
அதிக சிறந்த நடிகை வெற்றிகளைப் பெற்ற சாதனையைப் பகிர்ந்துள்ளார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.அவர் தான் சூர்யாவின் சிங்கம் சீரிஸ் படங்களின் ஹந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். சமீபத்தில் கஜோலின் பிறந்தநாள் அன்று மகள் நைசா தேவ்கன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..