நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் த வி ர் க் க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது பா லி வு ட் சினிமாவிலும் நடித்துள்ளார் தனுஷ். இதற்கும் ஒரு படி மேலே போய் ஹா லி வு ட் சினிமா ஒன்றிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இவரது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ஹி ட் டா கி ய து. மேலும் பல படங்களில் க மி ட் டா கி நடித்து வருகிறார் தனுஷ்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனுசும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்கள்து 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பு சினிமா துறையை சார்ந்தவர்களையும், ரசிகர்களையும் க வ லை கொள்ள வைத்தது என்றே சொல்லலாம்.
இதனையடுத்து தனுஷ் தனது படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யாவோ தனது உடலை க ட் டு க் கோ ப் பா க வைத்துக்கொள்ள உடட்பயிற்சியில் இறங்கி உடட்பயிற்சி கூடமே க தி யெ ன இருந்து வருகிறார். இருவரும் மீண்டும் இணைவார்கள் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது பழைய காதலர் ஒருவருடன் நெ ரு க் க மா க உள்ளார் எனவும் செய்திகள் ப ர வி ன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி செலவில் வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் அதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வீடு கி ர க பி ர வே ச ம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவையும் தனுஷையும் வீட்டில் அழைத்து சமாதானம் பேசியுள்ளதாகவும்,
வீடு கட்டி முடிந்ததும் தனுசும் ஐஸ்வர்யாவும் வி வ கா ர த் து செய்வதை ரத்து செய்துவிட்டு ஒன்றாக கு டி யே ற போகிறார்கள் என்ற செய்தியும் ப ர வி வருகிறது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மேலும் பல படங்களில் க மி ட் டா கி வருவதாகவும் தெரிகிறது.