பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் சீ ச ன் 6 தொடங்கி ஒருவாரம் ஆகிறது. இந்த சீ ச னி ல் சின்னத்திரை நட்சத்திரங்களும், மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த சீ ச ன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி கலந்து கொண்ட பிரபலங்களில் ஒருவர்தான் ந டிகை வனிதாவின் முன்னாள் காதலன் ராபர்ட்.
ராபர்ட் டா ன் ஸ் மா ஸ் ட ரா க இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜி. பி. முத்துவை வ ம் பி ழு த் து வந்தார் ராபர்ட் பின்னர் ரசிகர்கள் கொ ந் த ளி க் க வே ஜி.பி.முத்துவை விட்டுவிட்டு, சின்னத்திரை ந டிகை ரஷிதா மகாலட்சுமி பக்கம் திரும்பி விட்டார் ராபர்ட். அவரை விடாமல் து ர த் தி வருகிறார் ராபர்ட் மா ஸ் ட ர்.
ரஷிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார். சமீப காலமாக திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து நடித்துக்கொண்டிருந்த சீரியலில் இருந்து வி ல கி விட்டார் ரஷிதா. மேலும் கடந்த ஒரு வருடகாலமாகவே கணவர் தினேசுடன் இல்லாமல் பி ரி ந் து தனியாக வாழ்ந்து வருகிறார் ரஷிதா மகாலட்சுமி.
இருந்தாலும் ரஷிதா பி க் பா ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார் தினேஷ். இதன் மூலம் பி க் பா ஸ் முடிந்த பின் மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படியிருக்கையில் ராபர்ட் ரஷிதாவின் மீது தனக்கு கி ர ஸ் இருப்பதாக சக போட்டியாளர்களிடம் கூறி வருகிறார்.
ரஷிதாவுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. தான் திருமணமானவர் என்பதை சூ ச க மா க தெரிவிக்க புடவை அணிந்து நெற்றியில் போட்டுடன் வந்தார் ரஷிதா. இருப்பினும் ராபர்ட் மா ஸ் ட ர் விடுவதாக இல்லை. ரசிகர்களும் அவர்மீது க டு ப் பி ல் இருந்து வருகிறார்கள். இன்று ஆண்டவர் அவருக்கு தக்க படம் புகட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.