தற்போதைய காலத்தில் சின்னத்திரை ந டிகைகள் சினிமா ந டிகைகளை காட்டிலும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் கண்மணி சீரியல். இந்த சீரியலில் நடித்து சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ந டிகை அபி நவ்யா.
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். பின் சீரியல் மீது கொண்ட ஆர்வத்தினால் சின்னத்திரை பக்கம் சென்றவர் நடிகை அபி நவ்யா. சீரியலில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை உருவாக்கி கொண்டவர் ந டிகை அபி நவ்யா.
அபி நவ்யாவும் பிரபல சீரியல் நடிகர் தீபக்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணத்தை முடித்தனர். தீபக் க ல ர் ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து ரசிகர்களை க வ ர் ந் த வ ர்.
தற்போது ஈரமான ரோஜாவே சீ ச ன் 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அபி நவ்யா க ர் ப் ப மா க இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தீபக்கும் அபி நவ்யாவும் சேர்ந்து மெ ட் ட ர் னி ட் டி புகைப்படத்தினை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அதுவும் அபியின் பிறந்தநாளன்று இந்த பதிவினை பதிவிட்டு வித்தியாசமாக க ர் ப் ப மா க இருப்பதை தெரிவித்தது ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். மேலும் பலரும் இந்த பதிவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram