தமிழ் சினிமாவில் லே டி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனரும் நீண்ட நாள் காதலருமான விக்னேஷ் சிவனை திருமணம் முடித்தார். இந்நிலையில் நான்கு மாதங்களே ஆனா நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை கு ழ ந் தை யை பெற்றெடுத்துள்ளார் நயன் – விக்கி தம்பதியினர். இந்த செய்தி கடந்த சில நாட்களாகவே ப ர ப ர ப் பை ஏற்படுத்தி வருகிறது.
வா ட கை தா ய் மூலம் நயன் – விக்கி தம்பதியினர் கு ழ ந் தை பெற்றது பல்வேறு ச ர் ச் சை க ளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல பி ர ச் ச னை க ளு ம் இவர்களை சூ ழ தொடங்கியுள்ளது. அதில் மிகப்பெரிய பி ர ச் ச னை என்னவென்றால், தமிழக அரசு இதுகுறித்து வி சா ரி க் க குழு ஒன்றையும் நியமித்துள்ளது. இந்த குழு மூலம் நயன் – விக்கியிடம் வி சா ர ணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வி சா ர ணை யி ன் போது 6 ஆண்டுகளுக்கு முன்பே ர க சி ய திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை வி சா ர ணை குழுவிடம் இருவரும் ச ம ர் பி த் து ள் ள தா க கூறுகின்றனர். பின்னர் 6 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதம் வா ட கை தா ய் மூலம் கு ழ ந் தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இப்படி 6 ஆண்டுகளுக்கு முன்பே ர க சி ய திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு செம்ம ட் வி ஸ் ட் டா க அமைந்துவிட்டது. மேலும் இவர்கள் சமர்ப்பித்த இந்த ஆதாரங்கள் மூலம் வா ட கை தா ய் கு ழ ந் தை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன் – விக்கி இருவரும் பெற்றோர் ஆன அ தி ர் சி யி லி ரு ந் து மீளாத சில ரசிகர்களுக்கு 6 வருடத்துக்கு முன்பே ர க சி ய திருமணம் மேலும் அ தி ர் ச் சி யை கொடுத்துள்ளது. இதை கேள்விப்பட்ட நெ ட் டி செ ன் க ள் சிலர் அட இவங்க நடிச்ச படத்துல கூட இவ்ளோ ட்விஸ்ட் இருந்திருக்காது…? என கருத்துக்களை தெரிவித்து வருகிறாரக்ள்.