பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓளரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பி க் பா ஸ், இந்த நிகழ்ச்சியின் சீ ச ன் 6 சில வாரங்களுக்கு முன் ஆரம்பித்தது. இந்த சீ ச னி ல் சின்னத்திரை பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தவர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடங்கிய நாள் முதலே பல டா ஸ் கு க ளை பி க் பா ஸ் போட்டியார்களுக்கு கொடுத்து வருகிறார். அதே போல போட்டியாளர்களுக்கு இடையேயான ச ண் டை க ளு ம் இனிதே துவங்கி விட்டது. குறிப்பாக ராபர்ட் மா ஸ் ட ர் ஜி.பி.முத்துவிடம் வ ம் பி த் த த து.
பின்னர் அவரை விட்டுவிட்டு சின்னத்திரை நடிகை ரஷிதா மகாலட்சுமியின் மீது க் ர ஸ் இருப்பதாக கூறிக்கொண்டு கல்யாணம் ஆனவர் என்று கூட பார்க்காமல் வலை வீ ச பார்ப்பது என்று போய் கொண்டிருக்கிறது. இடையில் ஜனனியை போட்டியாளர்கள் தாங்கு தாங்கு என தாங்குவதால் அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு ஆ ர் மி யே உருவாகி வருகிறது.
இதோடு மட்டும் நில்லாமல் ஜி.பி.முத்துவிடம் கமல் ஆதாம் பற்றி கேட்டு, அதற்க்கு ஆதாம்னா யாரு எங்கிருக்காரு என ஜி.பி.முத்து மீண்டும் கேட்க அது ஒருவிதமாக கா மெ டி கலந்து செல்கிறது. இந்நிலையில் சின்னத்திரை ந டிகை மைனா நந்தினி வை ல் ட் கா ர் ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளார்.
இதனால் நந்தினி பி க் பா ஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை. மேலும் இதே போல் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பி க் பா ஸ் சீ ச ன் 4 ல் தொகுப்பாளினி அர்ச்சனா வை ல் ட் கா ர் ட் எண்ட்ரியாக நுழைந்தது குறிப்பிடத்தக்கது.