தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகி பின்னர் சிறு பட்ஜெட் படங்களில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது முன்னனி கதாநாயகனாக மட்டுமல்லாமல் ஸ்டார் நடிகர்களுக்கு கூட வி ல் ல ன் கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. ஒரு வருடத்தில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களில் இவர் க ண் டி ப் பா க இருந்து விடுகிறார்.
ஒரு காலத்தில் விஜய் சேதுபதி என்றால் யார் என தேடுமளவு இருந்த இவர். தற்போது பா லி வு ட் டி ல் ஷாருக்கானுக்கு கூட வி ல் ல னா க நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் விஜய் சேதுபதி. ஒரு வருடத்தில் குறைந்தது 10 படங்களாவது நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. சமீப காலமாக இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன.
ஒரு காலத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸுடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். ர ம் மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்தபோது விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் ப ர வி ன.
இந்த செய்திகள் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியவே பெரிய ச ண் டை யே வெ டி த் து ள் ள து. பின்னர் அந்த ந டிகையுடன் நடிக்க மாட்டேன் என உறுதி கூறவே வி வா க ர த் து வரை செல்லவேண்டிய வி ஷ ய ம் சமாதானமாக ,முடிந்து விட்டது. அப்படி இருந்து ர ண சி ங் க ம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுதான் சேர்ந்து நடித்து விட்டார் விஜய் சேதுபதி.
அதுமட்டுமல்லால் கதாநாயகி தேர்விலும் விஜய் சேதிபதி மனைவி தலையிடுவதாகவும் மனைவி சரியென்று சொன்னால் மட்டுமே அந்த கதாநாயகியுடன் விஜய் சேதிபதி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.