சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை ந டிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து திருமணம் முடித்தனர். இந்த திருமணம் தி டீ ரெ ன திருப்பதியில் நடந்தது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட போது பெருமளவு விமர்சனங்களை முன் வைத்தனர் நெ ட் டி செ ன் க ள். அதற்கான விளக்கங்களையும் பல சே ன ல் க ளி ல் கூறிவிட்டனர் இருவரும்.
பின்னர் திருமணம் முடிந்த கையோடு மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ னு க் கு சென்றுவந்தனர். அதை தொடர்ந்து குலதெய்வ கோவிலுக்கு தனி விமான பயணம் என சுற்றி வந்தனர் தம்பதிகள் இருவரும். அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் வந்தாள் மஹாலஷ்மியே என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் மஹாலட்சுமி அணிந்து வந்த உடையும், அணிகலன்களையும் நோ ட் ட மி ட் ட நெ ட் டி செ ன் க ள். இது அதில்ல என்பது போல நயன்தாராவின் கல்யாணத்தில் அவர் அணிந்திருந்த அதே மா ட லி ல் உடைகளும், அணிகலன்களும் இருப்பதாய் விமர்சனங்களை வைத்தனர். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் ஆ க் ட் டி வா க ரொ மா ன் டி க் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் யூ டி யூ பி ல் பி க் பா ஸ் பற்றி விமர்சனம் கொடுத்து வந்தார் ரவீந்தர். இதனை பார்த்த மகாலட்சுமி அதை செய்யக்கூடாது என்று கூறினேனே. இனிமேல் இதை செய்யாமல் அன்பே வா சீரியலை விமர்சனம் செய்யுங்கள் என்று கூறியும், உங்கள நம்பி ஒரு ஸ் னா க் ஸ் சு ம் வைக்கமுடியல என்று பூரிக் க ட் டை யை வைத்து மி ர ட் டி யு ள் ளா ர். இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க பகிரப்பட்டு வருகிறது.
View this post on Instagram