அட இது எப்போ நடந்தது…? DD யின் மடியில் அமர்ந்த நபர்கள்…?? என்ன இருந்தாலும் இவ்ளோ நெ ரு க் க ம் ஆகாது…!! பு ல ம் பு ம் நெ ட் டி செ ன் க ள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினிதான். அந்தளவுக்கு இருக்கும் இவரது தொகுத்து வழங்கும் ஸ் டை ல். அதுவும் பிரபலங்களுடன் இவர் நடத்தும் உரையாடல்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அந்தளவுக்கு இவர் பிரபலங்களிடம் கேட்கும் கேள்விகளும் சு வா ர ஸ் ய மா க வே இருக்கும்.

திவ்யதர்ஷினி தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் முடித்தார். பின்னர் ஓரிரு வருடங்களிலே சில காரணங்களால் ம ன ஸ் தா ப ம் ஏற்பட்டு வி வா க ர த் து பெற்று பி ரி ந் து விட்டார் திவ்யதர்ஷினி. வி வா க ர த் து க் கு பின் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் திவ்யதர்ஷினி.

இவர் சமீப காலமாக சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவர் நளதமயந்தி, ப. பா ண் டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். அன்மையில் கூட அந்த படத்தின் ட் ரை ல ர் வெளியிட்டு விழா நடைபெற்று வரவேற்பை பெற்றுவருகிறது.

அந்த நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியுடன் பணிபுரிந்த இயக்குனர்கள் காணொளி வாயிலாக அவரிடம் கேள்வி கேட்டனர். அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் காணொளியில் வந்த இயக்குனர்கள் பற்றி திவ்யதர்ஷினி நீங்கள் கணொளியில் பார்த்த இரு நபர்கள் எனக்கு மிகவும் நெ ரு க் க மா ன வ ர் க ள். சில நேரம் எனது மடியில் கூட அமர்ந்து இருப்பார்கள் என்று கூறியிருந்தார் திவ்யதர்ஷினி.

Copyright viduppu.com
BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *