தமிழ் சினிமாவில் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய படம் தான் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு , நாசர் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். தியேட்டரிலே சுமார் 900 நாட்கள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது இந்த படம்.
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்றே கூறலாம். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்த ந டிகையின் பெயர் ஸ்வர்ணா மாத்யூ. இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்வர்ணா மேத்யூ.
சந்திரமுகி திரைப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். குணச்சித்திர ந டிகையாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு இணையாக இளமையாக காணப்பட்டவர் தற்போது ஆளடையாளமே தெரியாமல் மாறிப்போய்விட்டார். வ ர் கீ ஸ் ஜே க் க ப் என்பவரை திருமணம் முடித்து இரு கு ழ ந் தை க ளு க் கு தாயாகியுள்ளார் ஸ்வர்ணா.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்வர்ணா. இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி படத்துல வடிவேலுவுக்கு மனைவியாக நடித்த ந டிகையா இவங்க என கமெண்டில் பு ல ம் பி வருகிறார்கள்.
View this post on Instagram