தென்னிந்திய சினிமாவில் முன்னணி ந டிகையாக திகழ்ந்து வந்த சமந்தா. தற்போது பா லி வு ட் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து அங்கும் ஒரு ரவுண்டு வரப்போகிறார். தமிழில் முன்னணி ந டிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.
வின்னைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீ மே க் கி ங் கி ன் போது நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதாக தெரிகிறது. திருமணம் முடித்த சில வருடங்களிலேயே யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை மனக்கசப்பு காரணமாக இருவரும் வி வா க ர த் து பெற்று பிரிந்துவிட்டனர். பொதுவாக வி வா க ர த் து க் கு பின் பெருமபாலான ந டிகைகள் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள்.
ஆனால் சமந்தாவுக்கோ தலைகீழாக வி வ கா ர த் து க் கு பின் மார்க்கெட் உச்சத்தை தொட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் சில காலம் கூடாரம் போட்டிருந்த சமந்தா பின்னர் பா லி வு ட் பக்கம் சென்றுள்ளார் அங்கு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறாராம். மேலும் ஹா லி வு ட் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமந்தாவின் பழைய ப் ரொ போ ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. அதாவது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படமான க த் தி படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் சதீஷை கூபிட்டு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று மேடையிலே கூறியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையவாசிகளால் ப ர ப் ப ப் ப ட் டு வருகிறது. சமந்தா சமீப காலமாக சமூக வலைதளத்தில் எந்த ஒரு பதிவும் போடாததால் இந்த பழைய வீடீயோவை பகிர்ந்து ட் ரெ ண் ட் செய்து வருகிறார்கள் நெ ட் டி செ ன் க ள்.