பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீ ச ன் இரு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த சீ ச னி ல் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தவர்கள் ஆகா மொத்தம் 20 போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் தொடங்கிய நாள் முதலே டா ஸ் கு க ளை கொடுத்து சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. அதே வேலையில் ச ண் டை க ளு ம் அரங்கேற ஆரம்பித்து விட்டன. குறிப்பாக ராபர்ட் மா ஸ் ட ர் ஜி.பி.முத்துவிடம் வ ம் பி ழு த் து, பின்னர் சின்னத்திரை ந டிகை ரஷிதாவை கிரஸ் என சொல்லிக்கொண்டு பின்னாலே தொடர்வது என ராபர்ட் மாஸ்டர் ஒரு பக்கம் அ லு ம் பு க ளை கொடுக்க.
தொகுப்பாளர் கமலஹாசனோ ஆதம்னா யாருன்னு தெரியாதா என ஜி.பி.முத்துவிடம் கா மெ டி யா க வ ம் பி ழு ப் ப து என போய்க்கொண்டிருக்கிறது பி க் பா ஸ். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பி க் பா ஸ் க் கு அந்த கம்பீர குரல் கொடுத்தவரின் புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பெயர் சதீஸ் சாரதி சச்சிதானந்தம் என கூறப்படுகிறது.
மேலும் இவர் பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு இருபதாயிரம் சம்பளமாக பெருகிறாராம். அப்படியென்றால் ஒரு மாதத்துக்கு ஆறு லட்சம் வரைக்கும் சம்பளமாக இவர் வாங்குகிறாராம். மேலும் தொகுப்பாளர் கமலஹாசனுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காரணம் விக்ரம் பட வெற்றி எனவும் கூறுகிறார்கள்.