ரவீந்தரின் முதல் மனைவி யாருன்னு தெரியுமா…? அட இவங்களா…?? ஜோடி பொருத்தம் அமோகமா இருந்திருக்கே…!!!

சினிமா

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வரும் தம்பதிகளில் ஒருவராக இருந்து வருபவர்  சின்னத்திரை ந டிகை மஹாலட்சுமியும் அவரது கணவர் ரவீந்தரும் தான். சில வாரங்களுக்கு முன் மஹாலட்சுமியும், ரவீந்தரும் தி டீ ரெ ன திருப்பதியில் திருமணம் முடித்தனர். இவர்களது திருமணம் குறித்த விமர்சனம் தற்போதுவரையுமே இணையத்தில் உலவி வருகிறது.

என்னதான் விமர்சனங்களை வைத்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன், குலதெய்வ கோவிலுக்கு தனிவிமான பயணம் என ரொ மா ன் டி க் கா க வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அடிக்கடி ரொ மா ன் டி க் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இணைய வாசிகளிடம் விமர்சங்களுக்கு ஆ ளா கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை பற்றி பகிந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் மகாலட்சுமி ந டிகை நயன்தாரா அவரது திருமணத்தில் அணிந்திருந்த அதே போன்ற டிசைனில் நகை மற்றும் உடைகளை அணிந்து வந்தது நெ ட் டி செ ன் க ள் கண்ணில் பட இத கூட காப்பி அடிப்பீங்களா என கிண்டலடித்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கூட ரவீந்தரை பூரிக்கட்டையை கொண்டு மிரட்டுவது போல கி யூ ட் டா ன வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படியிருக்கையில் ரவீந்தரின் முதல் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே அப்புறம் எதுக்கு டை வ ர் ஸ் வாங்குனாருனு கேள்விகளை பதிவிட்டு வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published.