பி க் பா ஸ் சீ ச ன் 6 வெகு விமர்சையாக கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. தற்போது இரெண்டு வாரங்களை நெருங்கியுள்ளது இந்த சீ ச னி ல் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் தான் தொகுப்பாளினி, சின்னத்திரை ந டிகை, வெள்ளித்திரை ந டிகை என பல முகங்களை கொண்ட ந டிகை மகேஸ்வரி.
இவர் ச ன் மி யூ சி க் தொலைக்காட்சி மூலமாக தொகுப்பாளினியாக பணியை தொடங்கினார். பின்னர் ரா ஜ் டிவி, வி ஜ ய் டிவி, ஜி தமிழ் தொலைக்காட்சியில் பல ரி யா லி ட் டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார் மகேஸ்வரி.
இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது சில சீரியல்களிலும் நடித்துள்ளார் மகேஸ்வரி. 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் முடித்த மகேஸ்வரி ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அதனை தொடர்ந்து கணவருக்கும் இவருக்கும் இடையே சில பி ர ச் சை னை க ள் காரணமாக 2010 ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்று பிரிந்தார் மகேஸ்வரி.
தற்போது குழந்தையுடன் தனியாக வசித்து வரும் மகேஸ்வரி. சென்னை 28 பா ர் ட் 2, ரை ட் ட ர் போன்ற படங்களில் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் டூ ப் ப ர் ஹி ட் டா ன விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளும் ஒருவராக நடித்திருந்தார் மகேஸ்வரி.
இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 ல் ஒரு போட்டியாளராக தனது குழந்தைக்காக கலந்துகொண்டுள்ளார் மகேஸ்வரி. வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கல்யாணம் பண்ணியதுதான் என பி க் பா ஸ் வீட்டுக்குள் பேசியிருந்தார் மகேஸ்வரி. இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர் மற்றும் குழந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.