ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ந டிகைகள் தற்போது ஸ்டார் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவர்தான் நடிகை தீபா இவர் தற்போது ஸ்டார் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகவும், உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ளார் தீபா. இவரை நமக்கு அம்மாவாக பரிச்சியப்படுத்திய படம் தான் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம். இந்த படத்தில் இவருக்கு குறைவான காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் இருப்பினும் ரசிகர்கள் மனதில் நின்றுவிட்டு சென்றார் தீபா.
இவர் நடிப்பது மட்டுமே தொழிலாக வைத்துக்கொள்ளாமல் அமெரிக்காவில் பி சி ன ஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். 400 பேருக்கு மேல் வேலை செய்யும் ஐ டி கம்பெனி ஒன்றையும் அமெரிக்காவில் நிர்வகித்து வருகிறாராம் தீபா. இவரை போலவே நடிகை அரவிந்த் சாமியும் அமெரிக்காவும் ஒரு பிசினஸ்சில் இறங்கியுள்ளதாக தகவல்.
இந்நிலையில் அம்மாவாகவே பார்த்து பழக்கப்பட்ட ந டிகை தீபாவை மாடர்ன் உடையில் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார். ஆம் சேலை அணியாமல் கேரளத்து ஸ் டை லி ல் உடையணிந்து புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் தீபா. இதனை பார்த்த நெட்டிசென்கள் அட பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்த ந டிகையா இவங்க என அ தி ர் ச் சி யி ல் உ றை ந் து போயுள்ளனர்.