பிரபல தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் நெ ம் ப ர் ஒன் நிகழ்ச்சியாக இருந்து வருவது பி க் பா ஸ் நிகழ்ச்சி தான். 5 சீ ச ன் க ளா க வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது 6 ஆவது சீ ச ன் அக் 9 ஆம் தேதி விமர்சையாக துவங்கியது. இந்த சீ ச னி ல் சின்னத்திரை நட்சத்திரங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த நபர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் இருதினங்களுக்கு முன்பு மைனா நந்தினி வை ல் ட் கா ர் டு எ ன் ட் ரி யி ல் பி க் பா ஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் வந்ததும் பி க் பா ஸ் வீடு கலகலப்பாக இருக்குமென ரசிகர்கள் நினைத்து கொண்டிருகிறார்கள்.
இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அசல் கோலார் என்ற போட்டியாளர் சக பெண் போட்டியாளர்களிடம் அ த் து மீ றி லீ லை க ளை செய்துவருவது குறித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதலில் கி யூ சி மற்றும் ஆயிஷாவிடம் தனது லீ லை யை காட்டிக்கொண்டிருந்த அசல் கோளாறு பின்னர் முட்டி இடத்தில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருந்த VJ மகேஸ்வரியிடம் முட்டிக்கு மேல் த ட வி னா ர்.
அத்தனை போட்டியாளர்களும் இருக்கும் நிலையிலும் கோலார் இவ்வாறு செய்வது முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் மைனா நந்தினியிடமும் தனது வேலையை காட்டியுள்ளார்.
தற்போது 40 வயதுள்ள ஆ ண் டி யா ன சாந்தியிடமும் தனது வேலையே காட்டியுள்ளார் அசல் கோலார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் இவன் என்னடா ஆ ண் ட் டி யை கூட விடமாட்டிங்குறான் என புலம்பி வருகிறார்கள். மேலும் சிலர் ரெ ட் கா ர் டு கொடுத்து வெளியனுப்புங்க சின்ன சி று சு ங் க கேட்டு போயிரும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அசல்கோளாறு???#அசல்கோளாறு #AsalKolar #Asalkolaar#asalkolaru #Gpmuthuarmy#GPMuthu #biggboss6tamil #biggboss6tamil @GPMuthu_Army__ @Gpmuthu_fans @GPMuthu_Army__ @BBFollower7 @Biggboss_videos pic.twitter.com/LeliFOffqs
— ✨snowin Fernandez ✨ (@Snowin84034458) October 19, 2022
Copyright viduppu.com